You are currently at:
- Home
- Specialities
- Male Clinic
ஆண்களின் ஆரோக்கியத்திற்காக
- உடல் உறவு குறைபாடுகளா?
- சீக்கிரமாக விந்து வெளியேறுகிறதா?
- பாலுணர்வு தொடர்பான நரம்புதளர்ச்சியா?
- திருப்தியற்ற இல்லற வாழ்வினால் மனசோர்வா?
சிறப்பு அம்சங்கள்
- முதன் முறையாக மனநல சிறப்பு மருத்துவர் சிறப்பு ஹோமியோபதி மருத்துவர்களின் கூட்டு சிகிச்சை மூலம் முமுமையான தீர்வு.
- பக்கவிளைவுகளற்ற பாதுகாப்பான மருத்துவம்.
- மனம் &உடலை சீரமைத்து மகிழ்ச்சியான
வாழ்விற்கு வழிவகுக்கிறது ஹோமியோபதி.
புரோஸ்டேட் கிளினிக்
- சிறுநீர் கசிவு அல்லது சொட்டுதல்.
- சிறுநீர் கழித்தலை துவங்குவதில் தயக்கம்.
- சிறுநீர் கழித்தலை கட்டுப்படுத்த இயலாமை .
- சிறுநீர் கழிக்கவென இரவில் அடிக்கடி எழுதல்.
- சிறுநீர் பையில் சிறுநீர் முழுவதும் காலியாகாதது போன்ற உணர்வு.
சிறப்பு அம்சங்கள்
- மேற்கூறிய தொந்தரவுகளில் ஒன்று புரோஸ்டேட் விரிவாக்கத்தால் உண்டாகி இருக்ககூடும்.
- புரோஸ்டேட் அறுவை சிகிச்சையை தவிர்பதற்கான அதிநவீன ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை.
- சிறப்பு ஹோமியோபதி சிகிச்சை மூலம் புரோஸ்டேட் விரிவாக்கத்திலிருந்து முழுமையாக
விடுபடுங்கள்.