சூப்பர் ஸ்பெஷியாலிட்டி ஹோமியோபதி கிளினிக் & ஹோமியோபதி ஆராய்ச்சி மையம்
சில நோய்களை குணப்படுத்தி விடலாம். சில நோய்களில் தற்காலிக நிவாரணம் கிடைக்க செய்யலாம். ஒரு சில நோய்களை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். சில நோய்கள் மீண்டும் ஏற்பட்டு நாட்பட்ட நோய்களாக மாறக்கூடும் என்பதே நோய்களைப் பற்றி சாதாரணமாக நிலவி வரும் கருத்து. ஜீவன் சூப்பர்ஸ்பெஷியாலிடி சிகிச்சை வாயிலாக நோய்கள் பற்றி கண்ணோட்டத்தில் ஒரு நம்பத்தகுந்த மாற்றத்தை ஓாிரு நாட்களில் கிடைக்க செய்யலாம். சில நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் வாழ்நாள் முழுவதுமாக மருந்து சாப்பிட வேண்டியதில்லை. என்பதுடன், சிறப்பு சிகிச்சை வாயிலாக, பாிந்துரைக்கப்பட்ட நோயாளிகளில், அறுவை சிகிச்சை உதவியின்றி மருந்துகளை மட்டுமே பயன்படுத்தி பாிபூரண குணம் கிடைக்கச் செய்யலாம். உங்கள் நோய்கள் குறித்த சந்தேகங்களுக்கு 9445931155
Searching....
Showing Results for "":
No Results found...