ஆன் லைன் மருத்துவ ஆலோசனை & சிகிச்சை
ஜீவன் அறுவை சிகிச்சையில்லா சிகிச்சை மையம் வாயிலாக, உலகின் எந்த பகுதியிலிருந்தும் வீட்டிலிருந்தபடியே, ஜீவனின் தனிச்சிறப்பு மருத்துவர்களை தொடர்பு
கொண்டு சிகிச்சையை தொடர, எங்கள் இணையதளத்தில் உள்ள தொடர்பு பகுதியில்
(Whatsapp) உள்ள, தொலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் (E-Mail) வழியாக
தொடர்பு கொள்ளலாம்
- தங்களுடைய நோய் குறித்த சந்தேகங்கள், தற்போதுள்ள பிரச்சினைகளுக்காக
முன்னர் ஏதாவது சிகிச்சை மேற்கொண்டிருந்தால் அந்த விபரங்கள்; ஸ்கேன் மற்றும்
இரத்த பாிசோதனை மேற்கொண்டிருந்தால் என அனைத்து விபரங்களையும் குறிப்பிட்டு
மின்னஞ்சல் , வாட்ஸ் ஆ்ப் வாயிலாக அனுப்ப வேண்டும்.
- எங்களுடைய மருத்துவர்கள் குழு, தங்கள் நோய் குறித்த அனைத்து
விபரங்களையும் ஆராய்ந்து, மேலும் தேவைப்படின் சில பாிசோதனைகளை
மேற்கொள்ள அறிவுறுத்தியும், தேவைப்படும் பல விபரங்களையும் கேட்டறிந்து தீவிர
ஆராய்ந்து மருந்துகளை கூாியர் மூலமாக அனுப்பி வைப்பார்கள். தமிழகத்தில் உள்ள
நோயாளிகள் 24 மணி நேரத்திற்குள்ளும், வெளி மாநில நோயாளிகள் 2-3
நாட்களிலும் மருந்துகளை கூாியர் வழியாக பெற்று சிகிச்சையை தொடரலாம்.
- வெளிநாட்டினர் ஆன்லைன் வழியாக ஆலோசனையை பெற்று சிகிச்சையை
தொடரலாம்
- தொடர் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்.
9445911193,
9003954466,
9445933315,
9445931155
ஜீவன் ஹோம் கேர் கிகிட்சை பிாிவு
மருத்துவர்கள் உங்கள் நலனுக்காக உங்கள் விட்டில்
ஜீவனின் பல வருடங்கள் அனுபவம் வாய்ந்த நம்பிக்கையான மருத்துவர்களின் மருத்துவ ஆலோசனை &சிகிட்சை முறை பற்றிய விளக்கங்களை வீட்டிலிருந்தபடியே தொிந்து கொள்ளலாம்.
- உணவு முறை & வாழ்க்கை முறை மாற்றத்திற்கான ஆலோசனை.
- மருந்துகளை வீட்டிலிருந்தபடியே பெற்றுக் கொள்ளலாம்.
- சிகிட்சைக்கு பின்னரும் நோயாளிகள் நலனிலும், நோயாளிகள் குடும்ப ஆரோக்கியத்திற்காகவும் சாியான வழிகாட்டுதலுடன் பணியாற்றும் தன்னலமற்ற மருத்துவர்கள்.
- மகளிர் நலனுக்காக சிறப்பு மகளிர் நல பெண் மருத்துவர்கள 9445959933
- நீங்கள் அழைக்கும் ஒரு தொலைபேசி அழைப்பு உங்கள் ஆரோக்கியத்திற்கான முழு வழிகாட்டியாக இருக்கும் என்பதினால் அழைக்க தயங்க வேண்டாம்.
9445911193