You are currently at:
- Home
- Specialities
- Stone Clinic
அறுவை சிகிச்சை உதவியின்றி சிறுநீரக
கற்களுக்கான சிகிச்சை
- கற்களை உடைக்க வேண்டாம்.
- மருத்துவமனையில் தங்க வேண்டாம்
- அறுவை சிகிச்சையும் வேண்டாம்.
- இரத்த இழப்பும் வேண்டாம்.
- அதிக பணச்செலவும் வேண்டாம்.
சிறப்பு அம்சங்கள்
- நவீன சூப்பர் ஸ்பெஷியாலிடி சிகிச்சை மூலம் சிறுநீரக குழாயில் உள்ள கற்கள்
3 முதல் 10 நாட்களில் சிறுநீரோடு வெளியேறுகிறது.
-
சிறுநீரகத்தின் உள்ளே உள்ள கற்களை 1 முதல் 3 மாதங்களில் கரையச் செய்து சிறுநீரோடு
வெளியேறச் செய்யும் சிறப்புச்சிகிச்சை.