ஜீவன்

சூப்பர் ஸ்பெஷியாலிட்டி ஹோமியோபதி கிளினிக் & ஹோமியோபதி ஆராய்ச்சி மையம்

உங்கள் குழந்தை

  • அடிக்கடி இருமல், சளியால் அவதிப்படுகிறதா?
  • படுக்கையில் சிறுநீர் கழிக்கிறதா?
  • சாப்பிட மறுக்கிறதா?
  • ஆஸ்துமாவால் அவதிப்படுகிறதா?
  • வாந்தி, வயிற்றுப்போக்கால் அவதிப்படுகிறதா?
  • காது வலியால் அழுகிறதா?
  • தொண்டை வலியால் அவதிப்படுகிறதா?
  • அடிக்கடி மருத்துமனையில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறதா?

மாணவர்களுக்கான பிரச்சினைகள்

  • படிப்பில் கவனகுறைவா?
  • ஞாபகமறதியா?
  • தேர்வுபயமா?
  • தாழ்வு மனப்பான்மையா?

சிறப்பு அம்சங்கள்

  • ஆஸ்துமா - இன்ஹேலருக்கு விடை கொடுப்போம்.
  • ஹோமியோபதி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகாிக்க செய்கிறது.
  • சிறப்பு ஹோமியோபதி மனநல மருத்துவர் மற்றும் மனநல ஆலோசகர் ஆகியோாின் கூட்டு முயற்சியில் சிறப்பு சிகிச்சை ஹோமியோபதி சிகிச்சை மேற்கொண்ட குழந்தைகளின், பள்ளிச் செல்லாநாட்கள் குறைக்கப்பட்டதுடன் படிப்பில் அதிக ஆர்வமும் ஏற்பட்டுள்ளது .
  • முழுமையான பாதுகாப்பான பக்கவிளைவுகளற்ற மருத்துவமுறை.
  • M.D. மருத்துவர்களின் நேரடி மேற்பார்வையில் சிறப்பு சிகிச்சை.

மற்ற சிறப்பு சிகிச்சைகள்

வயிறு &குடல் நோய்கள்
தலைவலி மாணவர்கள் & குழந்தை நல பிரச்சினைகள்
சினைப்பையில் நீர்க்கட்டிகள் தும்மல், அலர்ஜி & ஆஸ்துமா
சிறுநீரக கற்கள் தலைமுடி பிரச்சினைகள்
தோற்றம் & அழகு பிரச்சினைகள் மகளிர் நல பிரச்சிகைள்
ஆண்களின் பிரச்சினைகள் மகளிரின் மனநலம் & செக்ஸ் பிரச்சினைகள்
கணையப் பாதிப்புகள்